ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ. 1.45 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 8 வரை வருமான வரி செலுத்திய 89.29 லட்சம் பேருக்கு ரூ. 1.45 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

News image
வருமான வரித்துறை
Updated On :10 டிசம்பர் 2020, 10:18 am

DIN

இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 8 வரை வருமான வரி செலுத்திய 89.29 லட்சம் பேருக்கு ரூ. 1.45 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் டிசம்பர் 8 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,45,619 கோடி தொகையை 59.68 லட்சம் கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.

அதில், 87,29,626 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 43,274 கோடியும் 1,99,554 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு ரூ. 1,02,345 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.