தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியத் தடை: மகாராஷ்டிர அரசு

அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

News image
மகாராஷ்டிர தலைமை செயலகம்
Updated On :11 டிசம்பர் 2020, 12:38 pm

ANI

அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என மகாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணியக்கூடாது என தெரிவித்துள்ளது.

தொழில்முறை தோற்றமளிக்க, பொருத்தமான ஆடைகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.