கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாளை(டிச.17) கூடுகிறது உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு

நாடாளுமன்றத்தின் உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு நாளை(வியாழக்கிழமை) கூடுகிறது.

News image

நாடாளுமன்றம்

Updated On :16 டிசம்பர் 2020, 1:25 pm

ANI

நாடாளுமன்றத்தின் உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு நாளை(வியாழக்கிழமை) கூடுகிறது.

இதுகுறித்து வெளியான செய்தியில்,

நாடாளுமன்றத்தின் உள்துறை விவகாரங்களுக்கான நிலைக்குழு டிசம்பர் 17 மற்றும் 18ஆம் தேதி கூடுகிறது. 

இதில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் குற்றம் குறித்து டிசம்பர் 17ஆம் தேதியும், கரோனா பரவல் குறித்து டிசம்பர் 18ஆம் தேதியும் விவாதம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்குமுன், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.