பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் கவுன்ட்டவுன் தொடக்கம்
தகவல் தொடா்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெடின் கவுண்டவுன் தொடங்கியது.


தகவல் தொடா்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் நாளை ஏவப்படும் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெடின் கவுன்ட் டவுன் தொடங்கியது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து நாளை(புதன்கிழமை) மாலை 3.41 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவிருக்கிறது.
கிளிக் செய்யவும்: நாளை(டிச.17) விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-50
இதற்கான இறுதிகட்டப் பணியான 25 மணிநேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.41 மணிக்கு தொடங்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...