நாளை(டிச.18) விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் உரை

மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Updated on
1 min read

மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து மத்திய பிரதேசம் முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தியில்,

மத்திய பிரதேசத்தில் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கும் விவசாயிகள் மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்டு மதியம் 2 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com