ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேற்குவங்கத்தின் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம்

மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் 3 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :17 டிசம்பர் 2020, 11:04 am

ANI

மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் 3 பேரை பணியிடமாற்றம் செய்து மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

மேற்குவங்கத்தில் உள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் போலநாத் பாண்டே தில்லியில் உள்ள காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்திற்கும், ராஜீவ் மிஸ்ரா இந்திய - திபெத் எல்லைக் காவல் படைக்கும், பிரவீன் திரிபாதி சேவைகள் தேர்வு வாரியத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

எனவே, குறிப்பிட்ட அதிகாரிகளை சம்பந்தப்பட்ட புதிய பணிகளுக்கு விடுவிக்குமாறு மேற்குவங்க அரசிடம் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.