ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மேற்குவங்க தலைமைச் செயலர், டிஜிபியுடன் மத்திய செயலர் ஆலோசனை

மேற்குவங்க தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடன், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

News image
மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா
Updated On :18 டிசம்பர் 2020, 1:59 pm

ANI

மேற்குவங்க தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடன், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

மேற்குவங்கத்தில் பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா சென்ற கார் மீது டிசம்பர் 10ஆம் தேதி கல்வீசி தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறைக்கு மாநில தலைமைச் செயலர் விரிவான அறிக்கை சமர்பித்திருந்தார்.

இந்நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக மேற்குவங்க தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை தலைவருடன், மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா காணொளி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.