

ராஜஸ்தான் மாநிலத்தில் 18 தேசிய நெடுஞ்சாலைகளின் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி நாளை தொடங்கி வைக்கிறார்.
ராஜஸ்தானில் ரூ. 8,341 கோடி மதிப்பில் 18 தேசிய நெடுஞ்சாலைகள் போடும் திட்டத்திற்கு ஓப்புதல் அளிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்திற்கான பணிகளுக்கு நாளை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
இந்த திட்டத்தின் கீழ் 1,127 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அமைக்கவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.