கம்பம்: தமிழக அரசின் "சிறந்த நூலக ஆர்வலர் விருது" கம்பம் நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பொது நூலக இயக்ககம் வளர முனைப்புடன் பங்காற்றி நூலக வளர்ச்சியை மேம்படுத்தி வரும் சிறந்த வாசகர் வட்டத்திற்கு ஆண்டு தோறும் "சிறந்த நூலக ஆர்வலர் விருது" தமிழக அரசு வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி இவ்வாண்டு தேனி மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் கம்பம் கிளை நூலக வாசகர் வட்டத்திற்கு சிறந்த நூலக ஆர்வலர் விருது வழங்க்கப்பட்டது.
தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கம்பம் நூலக வாசகர் வட்டத்தலைவர் கவிஞர் பாரதனிடம் விருது வழங்கினார்.
நிகழ்ச்சியின்போது வாசகர் வட்ட செயலாளர் நூலகர் மணிமுருகன், பொருளாளர் இமானுவேல், சோமநாதபாரதி, மாவட்ட நூலக அலுவலர் லெட்சுமண ப்பெருமாள் மற்றும் நூலக அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகர ராசிக்கு இன்று எப்படி? தினப்பலன்கள்!

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


