அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர் நீதிமன்றம்
மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

Case against minister SP Velusamy









