கேரளத்தில் தங்கக் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி நகரைச் சேர்ந்த ஹம்சத் அப்துல் சலாம் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொச்சியில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
கடத்தப்பட்ட தங்கத்தை வாங்குவதற்காக சலாம் தனது பணத்தைச் செலவிட்டுள்ளார் என அதிகாரி ஒருவர் கூறிவுள்ளார்.
ஏற்கெனவே மூன்று முக்கிய குற்றவாளிகளான சரித், ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் என்.ஐ.ஏ.வின் காவலில் உள்ள நிலையில் நான்காவதாக சலாமை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கை கழுவலாகாது!

புத்துணர்வுக்கு புதிய பயிற்சி!

இன்றைய ராசி பலன்கள் (28 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! தனுசு ராசிக்கு லாபம்!

மீன ராசிக்கு இந்த நாள் எப்படி?: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


