ஹார்விபட்டியில் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பரங்குன்றத்தை அடுத்த ஹார்விபட்டியில் ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி மக்கள் நல மன்றம் சார்பில் திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஹார்விபட்டியில் கலாம் நினைவு நாள் அனுசரிப்பு