கலாமின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள்: குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி
ராமேசுவரம் அடுத்துள்ள போய்கருப்பு கிராமத்தில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் 5ஆம் ஆண்டு நாளையொட்டி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

கலாமின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம்








