ரஷியாவில் கரோனா பாதிப்பு 4.6 லட்சத்தை கடந்தது
ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4.6 லட்சத்தை கடந்தது.


ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4.6 லட்சத்தை கடந்தது. அங்கு கூடுதலாக 8,984 பேருக்கு அந்த நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,67,673-ஆக உயா்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ரஷியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு 134 பேர் பலியானதை அடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 5,859 உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,26,731பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...