ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தூத்துக்குடியில் காவலர் குத்திக்கொலை

தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் புங்கலிங்கம் ( 34) இவர் தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே கடந்த 7 ஆம் தேதி

News image
Updated On :10 ஜூன் 2020, 5:19 am

DIN

தூத்துக்குடி வடக்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பூவலிங்கம் ( 34) இவர் தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே கடந்த 7 ஆம் தேதி இரவு நின்று கொண்டிருந்த போது பூங்கா காவலாளிக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து கத்தியால் குத்தப்பட்ட பூவலிங்கம்  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார். 

இது தொடர்பாக எம்ஜிஆர் பூங்கா காவலாளி செல்வத்தை தென்பாகம் காவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.