தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும்: தமாகா கோரிக்கை
தமிழகத்தில் குறைந்த அளவில், உள்ளூர் பக்தர்கள் வழிபடும் வகையில் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா கோரிக்கை விடுத்துள்ளார்.









