விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 9 -ஆக உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 505 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள் நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2020, 4:10 am


விழுப்புரம் மாவட்டத்தில் 505 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

செஞ்சி அருகே நயம்பாடியைச் சேர்ந்த 53 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.