ராமேசுவரத்திலிருந்து கடந்த 13 ஆம் தேதி மீன்பிடிக்க சென்று மாயமான 4 மீனவர்களில் 2 மீனவர்கள் உடல்கள் மட்டும் மீட்கப்பட்ட நிலையில் மற்ற இரண்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மேற்க்கொள்ளுவது என அனைத்து விசைப்படகு மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் விபத்து மீட்புக்காக 108 ஆம்புலன்ஸ் இருப்பது போல கடலில் படகு விபத்துக்குள்ளாகும் போதும் மீனவர்களை மீட்க விபத்து மீட்பு அதிவேக 108 ஆம்புலன்ஸ் படகு சேவையை மத்திய, மாநில அரசுகள் உறுவாக்க வேண்டும் என ராமேசுவரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவ சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எனக்கும் மோடிக்கும் 'மனைவிப் பிரச்னை' இல்லை: சிரிப்பலையை ஏற்படுத்திய ராகுல்
பிரதமர் மோடி ஒரு பிரபல மாயாஜாலக்காரர்! ராகுல் காந்தி பேச்சால் அவையில் சலசலப்பு!

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


