சங்ககிரியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் பவானி பிரதான சாலையில் மரக்கன்றுகள் நடல்
சேலம் மாவட்டம், சங்ககிரியில் மாநில நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சங்ககிரியிலிருந்து பவானி செல்லும் பிரதான சாலையோரம் ஞாயிற்றுக்கிழமை புளிய மரக்கன்றினை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைக்கிறார் சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் எம்.சின்னதம்பி.









