150 அடி உயர செல்போன் டவரில் ஏறி கட்டட மேஸ்திரி தற்கொலை மிரட்டல்
சம்பளம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அவர் தென்னிலை காவல் நிலையம் பின்புறமுள்ள 150 அடி உயர பிஎஸ்என்எல் செல்போன் டவரின் உச்சிக்கு ஏறிச் சென்று குதித்து தற்கொலை செய்து கொள்வதாக சத்தம் போட்டார்.










