திருச்சியில் உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களை தனிமைப்படுத்தும் மையமாக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருச்சி வயர்லெஸ் ரோடு காமராஜர் நகரிலுள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி உள்ளிட்ட 5 இடங்களில் கரோனா பாதிப்புக்குள்ளான நபர்களை தனிமைப்படுத்தும் மையங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
இன்று காலை முதல் தொடர்புடைய பணிகளை மாநகராட்சி ஊழியர்கள் மேற் கொண்டனர். அங்கு மையம் அமைப்பதைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


