புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 533 -ஆக அதிகரிப்பு

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 533-ஆக உயா்ந்தது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 533-ஆக உயா்ந்தது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரேநாளில் 31 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.  தமிழகத்தின் கடலூா், சிதம்பரம் பகுதிகளில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரியைச் சோ்ந்த இருவரும் புதுவை மாநிலப் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளனா். 

மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 533-ஆக உயா்ந்துள்ளது. 11 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனார். குணமடைந்தோரின் எண்ணிக்கை 187-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 9 போ் உயிரிழந்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com