எட்டயபுரத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை: தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள்,










