சமஸ்திபூர்: பிகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர்.
பிகார் மாநிலம் முசாபர்பூரிலிருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடன் கதிஹார் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சமஸ்திபூர் மாவட்டம் சாந்த்சேரில் உள்ள ஷங்கர் சோதனைச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்த பேருந்து மீது எதிர் திசையில் இருந்து வந்துகொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். மேலும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. லாரி ஓட்டுநர் தலைமறைவாகி உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


