நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 70 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஒரே நாளில் மேலும் 70 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கரோனா பாதித்த 70 பேரும்

News image
Updated On :28 மே 2020, 9:09 am

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை ஒரே நாளில் மேலும் 70 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாக கரோனா பாதித்த 70 பேரும் மராட்டியத்தில் இருந்து, சிறப்பு ரயில்கள் மூலம் விழுப்புரம் வந்தவர்கள்.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 400-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை வட்டார தகவல் தெரிவிக்கிறது. 

இதுதொடர்பான அறிவிப்பு, வழக்கம் போல் வியாழக்கிழமை மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.