சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆம்பூரில் லாரிகள் மோதல்: இருவர் சாவு

ஆம்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை லாரிகள் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:48 pm

DIN

ஆம்பூர்:  ஆம்பூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை லாரிகள் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை ஏற்றி வந்த லாரி பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து பெல்காம் பகுதிக்கு பார்சல் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Story image

இதில், குண்டூர் கிழ்கையூர் பகுதியைச் சேர்ந்த பாலையா(45). மற்றும் மகாராஷ்டிரம் மாநிலத்தை  சேர்ந்த கோபால் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

விபத்து சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்நிலைய காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.