சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பூபேஷ் பேசுகையில்,
“சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நக்சல் பிரச்னைகள், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் விரிவாக விவாதித்தோம்.
மேலும், மாநிலத்தில் உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.” என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


