3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புர மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோப்புப்படம்
Updated On :25 நவம்பர் 2020, 7:04 am

செங்கல்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புர மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சூழலுக்கேற்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துகொள்ள அரசு அறிவித்த நிலையில், இன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...