சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே போடப்பட்டிருந்த இரும்புப் பாதை கனமழை காரணமாக விழுந்ததில் 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
சென்னை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ரயில் நிலையம் எதிரே சாலையை கடப்பதற்காக இரும்புப் பாதை போடப்பட்டிருந்தது. நகரின் முக்கிய சாலையில் இருந்த இந்தப் பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நிவர் புயலின் காரணமாக பெய்து வந்த கனமழையால் அந்த பாலம் இடிந்து விழுந்து 20 அடிக்கு பள்ளம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இதனை தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

தஞ்சையில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

