ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நவ.30-ம் தேதி கூடுகிறது ஆந்திர சட்டப்பேரவை

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 30 ஆம் தேதி கூடுகிறது.

News image
ஆந்திர சட்டப்பேரவை
Updated On :26 நவம்பர் 2020, 1:38 pm

ANI

ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 30 ஆம் தேதி கூடுகிறது.

ஆளுநர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைக் குளிர்காலக் கூட்டத்தொடர் கரோனா விதிமுறைகளை பின்பற்றி நவம்பர் 30ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதற்குமுன் ஜூன் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.