‘விவசாயிகளின் பேரணியை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது’: பஞ்சாப் முதல்வர் கண்டனம்
வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி நோக்கி பேரணி செல்லும் பஞ்சாப் விவசாயிகளை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.






