குருநானக் பிறந்த நாள்: எல்லைகளில் கொண்டாடிய போராட்டக்காரர்கள்
குருநானக்கின் பிறந்த நாளை போராட்டக்காரர்கள் தில்லி எல்லைகளில் திங்கள்கிழமை கொண்டாடினர்.


குருநானக்கின் பிறந்த நாளை போராட்டக்காரர்கள் தில்லி எல்லைகளில் திங்கள்கிழமை கொண்டாடினர்.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 551 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சீக்கிய சமூகத்தினரால் நவம்பா் 27-ஆம் தேதி தொடங்கி மூன்று நாள்களாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

சிங்கு எல்லையில் குருநானக் பிறந்த நாளை கொண்டாடும் விவசாயிகள்
இந்நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 5வது நாளாக விவசாய சட்டத்திற்கு எதிராக போராடி வருவதால், தில்லி எல்லைகளிலேயே குருநானக் விழாவின் இறுதி நாளை கொண்டாடினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...