டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.


கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஹைதராபாத் அணியில் கவுருக்கு பதிலாக கலீல் சேர்க்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன், முஜீப் மற்றும் அர்ஸ்திப் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...