பஞ்சாபில் ஒரு லட்சம் அரசுப் பணி : அமைச்சரவை ஒப்புதல்
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் 2020க்குள் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததையடுத்து, அத்திட்டத்திற்கு அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்







