ஆந்திரத்தில் ரூ.15 ஆயிரம் கோடியில் 16 நெடுஞ்சாலைகள் : மத்திய அரசு
ஆந்திர மாநிலத்தில் ரூ. 15,592 கோடி மதிப்பில் 16 தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு விரைவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளதாக மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி







