இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

களமிறங்குகிறார் கெயில் : பெங்களூரு அணி முதலில் பேட்டிங்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

News image
கோப்புப்படம்
Updated On :15 அக்டோபர் 2020, 1:41 pm

DIN

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சார்ஜாவில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணியில் மந்தீப், பரபிசிம்ரன் மற்றும் முஜிபிற்கு பதில் முருகன் அஸ்வின், கெயில் மற்றும் ஹோடா சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு அணியில் மாற்றம் ஏதும் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.