திருவனந்தபுரத்தில் சர்வதேச வைராலஜி நிறுவனத்தை திறந்து வைத்தார் பினராயி
திருவனந்தபுரத்தில் சர்வதேச வைராலஜி நிறுவனத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை திறந்து வைத்தார்.

கேரள முதல்வர் பிணராயி விஜயன் (கோப்புப்படம்)
Updated On :15 அக்டோபர் 2020, 12:45 pm









