கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

நவ.2 முதல் டோக்கியோ-தில்லி விமான சேவை தொடக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து இந்திய தலைநகர் தில்லிக்கு வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவையை இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:40 pm

ANI

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து இந்திய தலைநகர் தில்லிக்கு வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி முதல் ஏர் இந்தியா விமான சேவையை இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இந்திய தூதரகம் வெளியிட்ட செய்தியில்,

ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நவம்பர் 2 முதல் டிசம்பர் 28 வரையில் டோக்கியோவிலிருந்து தில்லி வரையிலும், நவம்பர் 4 முதல் டிசம்பர் 30 வரை தில்லியில் இருந்து டோக்கியோ வரை தனது சிறப்பு விமான சேவையின் அட்டவணையை அறிவித்துள்ளது.

இந்தியாவும் ஜப்பானும் இப்போது 'ஏர் பப்பில்' அமைப்பின் ஒரு பகுதியாகும். ஜப்பானில் உள்ள இந்திய தூதரகத்தில் பயணிகள் பதிவு செய்ய தேவையில்லை, மேலும் முன்பதிவை சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களுடன் நேரடியாக செய்யப்பட வேண்டும் என ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.