மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் மாருதி மன்படே கரோனாவால் காலமானார்
கரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாருதி மன்படே செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர சோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாருதி மன்படே









