இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கம்பத்தில் திடீர் மழை: மின்சாரம் துண்டிப்பு

தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர் பகுதிகளில் திடீரென்று பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

News image

கம்பத்தில் பெய்த மழை

Updated On :26 அக்டோபர் 2020, 2:17 pm

கம்பம்: தேனி மாவட்டத்தின் கம்பம், கூடலூர் பகுதிகளில் திடீரென்று பெய்த மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

தேனி மாவட்டம் கம்பம் கூடலூர் பகுதிகளில் திங்கட்கிழமை மாலை திடீரென்று மேகம் கருத்து மழை பெய்தது சாலை மற்றும் தெருக்களில் மழை வெள்ளம் ஓடியது தொடர் மழை பெய்து கொண்டிருக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர் அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான வெயில் அடித்த நிலையில் திங்கள்கிழமை பெய்த மழையால் வெப்பம் தணிந்தது, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.