கரோனாவால் பாதித்த பெண்ணிற்கு 3 குழந்தைகள் பிரசவிப்பு
ராய்ப்பூரில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணிற்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளதாக மருத்துவமனை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தை








