அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஆப்கானிஸ்தான் துணை அதிபரின் பாதுகாப்பு வாகனம் மீது குண்டுவெடிப்பு

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து புதன்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலி, 15 பேர் காயமடைதுள்ளனர்.

News image

குண்டு வெடிப்பு நடந்த இடம்

Updated On :9 செப்டம்பர் 2020, 10:28 am

ANI

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சலேவை குறிவைத்து புதன்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் குண்டுவெடிப்பு தாக்குதலில் 10 பேர் பலி, 15 பேர் காயமடைதுள்ளனர்.

ஆப்கான் தலைநகர் காபூலின் தைமானி பகுதியில் காலை 7:30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 

இதுகுறித்து சலேவின் மகன் எபாத் சலேஹ் சுட்டரில் கூறுகையில்,

எங்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், எனக்கும் தந்தைக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. நாங்கள் நலமாக உள்ளோம் என கூறினார்.

மேலும் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.