திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,656 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 21,656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

மகாராஷ்டிரத்தில் புதிதாக 21,656 பேருக்கு கரோனா (கோப்புப்படம்)

Updated On :18 செப்டம்பர் 2020, 3:10 pm

மகாராஷ்டிரத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 21,656 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 21,356 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 11,67,496 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 405 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 31,791 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 22,078 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் 8,34,432 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 3,00,887 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.