கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 16 ஆயிரம் நிதியுதவி
மத்திய பிரதேசத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு ரூ. 16 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புதன்கிழமை தெரிவித்தார்.

முதல்வர் சிவராஜ் சிங் செளகான்








