கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

பிகாரில் 22 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா

பிகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

News image

கோப்புப்படம்

Updated On :8 ஜனவரி 2021, 3:53 pm IST

பிகார் மாநிலத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் வெள்ளிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்ட பள்ளிகள் 9 மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கள்கிழமை(ஜன.4) பிகாரில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில், முங்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 22 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட சோதனையில் உறுதியாகியுள்ளது.

இரண்டாவது கட்ட ஆன்டிஜென் சோதனையில் தொற்று இல்லை என வந்ததையடுத்து, மாணவர்களின் மாதிரிகளை ஆர்டி-பிசிஆர் சோதனைக்காக பாட்னாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட திட்ட மேலாளர் நசீம் கான் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.