மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோட்டம்: 4 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News image

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோட்டம்

Updated On :6 ஏப்ரல் 2021, 10:00 am

ராஜஸ்தான் சிறையில் 16 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தை அடுத்து 4 காவல் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜோத்பூரில் உள்ள பாலோடி சிறையில் ஞாயிற்றுக்கிழமை 16 கைதிகள் தப்பியோடினர்.

இந்த சம்பவத்தை அடுத்து பாலோடி சிறையின் காவல் அதிகாரிகள் 4 பேரை அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தப்பியோடிய கைதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.