45 வயதுக்கு மேற்பட்டோர் 2 வாரங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்: தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


தமிழகத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 2 வாரத்திற்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் நாள்தோறும் 4 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து நோய்க் கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடுத்த 2 வாரத்திற்குள் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசி மையங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...