டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

விராட் கோலி
Updated On :18 ஏப்ரல் 2021, 9:35 am

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் 10-வது ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...