டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு
டெல்லி கேபிடல்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது

டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு
Updated On :20 ஏப்ரல் 2021, 1:35 pm

டெல்லி கேபிடல்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
14-வது ஐபிஎல் சீசனின் 13-வது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
மும்பை அணியில் ஜெயந்த் யாதவ், டெல்லி அணியில் ஹெட்மெயர் மற்றும் மிஸ்ரா சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...