மன்னார்குடியில் ரூ.1.90 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ரூபாய் 1.90 லட்சம் கள்ளப் நோட்டுகளுடன் தனியார் தங்கும் விடுதியில் தங்கி இருந்தவர் காவல்துறையால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

மாதவனிடம் விசாரணை செய்யும் மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன்.









